விழுப்புரத்தில் தங்கப் போகும் ஜெயேந்திரர்
விழுப்புரம்:
சங்கரராமன் கொலை வழக்கு புதுவை மாநிலத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதற்குவசதியாக விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருக்க ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக அந்த மடத்தை புதுப்பிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.விழுப்புரத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தெருவில் கட்டப்பட்டுள்ள சங்கர மடம் பழமையடைந்து கிடந்தது.இந் நிலையில் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இம் மாத இறுதியில் ஆரம்பாக உள்ளது. இதனால் அடிக்கடிபாண்டிச்சேரிக்ச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோருடன் வரும் சுமார் 50 பேருக்கு உணவு சமைக்க தனி சமையல் அறை அமைக்கும் பணியும்துவங்கியுள்ளது. இங்கு அவர் அன்றாடம் பூஜை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் சங்கர மட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
இம்மாதம் 22ம் தேதி முதல் விழுப்புரத்தில் தங்கியிருக்க ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளார். சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நடைபெறும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக சென்னை செல்லும் ஜெயேந்திரர்மீண்டும் விழுப்புரம் திரும்பிவிடுவார் என்று சங்கர மட வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications