சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த விவகாரம் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால் மற்றும் சி.கே.தக்கார் ஆகியோர் அடங்கிய பென்ச்முன்னிலையில் வந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமத்திற்கான விளக்கத்தைஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும் சென்னை உயர்நீதிமன்ற உயர்மட்ட நீதிமன்றக் குழுவினர் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிஇரண்டரை மாதங்கள் ஆன பிறகும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணம் தெரியவேண்டும் என்று தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் நீதிபதிகள் இல்லாததால் நிலுவையில் உள்ளன. அங்கு மொத்தம் 49 நீதிபதிகள்தான் உள்ளனர். அபக்ஸ் நீதிமன்றம் 17 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இருந்தாலும் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை ஒரு வார காலத்திற்குள்அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற 25ம் தேதிக்குஒத்திவைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications