இன்று கலவை திரும்பும் ஜெயேந்திரர், விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
ஆற்காடு:
காஞ்சி சங்கராச்சாரியார்கள் இன்று திருப்பதியில் இருந்து புறப்பட்டு கலவை சங்கரமடத்திற்கு வருகிறார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி தொடங்கியசாதுர் மாஸ்ய வியாஸ பூஜையை ஒரே இடத்தில் தங்கியிருந்து செய்வதற்காக திருப்பதிக்கு சென்றனர்.இருவரும் சுமார் 5 மாதங்கள் திருப்பதியில் தங்கியிருந்து சந்திரமவுலீஸ்வர பூஜைகள் செய்து வந்தனர்.
இதற்காக திருப்பதியில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு இரவு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சங்கர மடத்திற்கு வருகின்றனர்.
கலவை மடத்தில் 2 நாட்கள் தங்கி பூஜைகளை முடித்துவிட்டு 22ம் தேதி செவ்வாய்கிழமை இரவு விழுப்புரம் சங்கரமடம் சென்றுஅங்கு தங்கியிருந்து சந்திரமவுலீஸ்வர பூஜைகளை செய்கின்றனர்.
மேற்படி தகவலை சங்கரமட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications