திருச்சியில் மீண்டும் வெள்ள அபாயம் எச்சரிக்கை
திருச்சி:
புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னத்தால் பெய்யப் போகும் மழையால் திருச்சி நகருக்கும் மாவட்டத்துக்கும் வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகிஷோர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருச்சி மாவட்டத்தின் பல ஆறுகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இந் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ளகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் பச்சமலை ஆறு, பொன்னணியாறு, அய்யாறு, அரியாறு, கோரையாறு மற்றும் உய்யங்கொண்டான் ஆறு ஆகியவற்றில்வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆறுகளின் நீர் காவிரியில் கலக்கையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புக வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளம் சூழும் பகுதிகளில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
அவர்களை இடம் பெயரச் செய்யவும், தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் முழு ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. இந்தப் பணிகளில் நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றுகூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications