தேசிய பேரிடர் மீட்பு படை அமைப்பு: சென்னை, அரக்கோணத்தில் முகாம்
டெல்லி:
நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் சம்பவங்கள் நடக்கும் போது அதைச் சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப்படையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் ரகுபதி கூறியதாவது:அணு, உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் நடக்கும் போது, அதைச் சமாளிக்க மத்தியதுணை ராணுவப் படையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தப் படையில் எட்டு படை பிரிவுகள்உள்ளன.
மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லைப் படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ரிசர்வ் போலீஸ் படைபோன்ற பிரிவுகளில் இருந்து தலா இரண்டு படை பிரிவுகள் பிரிக்கப்பட்டு, புதிதாக அமக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையில் இடம் பெற்றுள்ளன.
இந்த 8 படைகளும் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் அரக்கோணம் ஆகியவற்றுக்குஅருகில் தயார் நிலையில் வைக்கப்படும்.
இதன் மூலம் அவசியம் ஏற்படும்போது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்தப் படைகளை விரைவாகவும், எளிதாகவும்அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications