ஐயோ...: அந்தமான் அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் தமிழ்நாட்டிலிருந்து அந்தமான் அருகே நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.கடந்த 25ம் தேதி ஒரு குறைந்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே உருவாகி சென்னைக்கு அருகே 400 கிமீ தொலைவில் வந்தபோதுபுயல் சின்னமாக வலுப்பெற்றது. அது வலுவிழந்து 4 நாட்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டதால் கடந்த 2 நாட்களாகசென்னையில் மழை கொட்டி தீர்த்தது.
தற்போது மீண்டும் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில்இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்தால் மீண்டும் ஒரு புயல் அபாயம் ஏற்படும். ஒருவேளை இப்போது இருக்கும் இடத்திலேயே அது வலுவிழந்து போகவும் வாய்ப்புள்ளது. புயலின் போக்கை படிப்படியாகத்தான்கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரம் தெரிவித்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications