ரஷ்யாவில் மன்மோகன்: ஆயுத இறக்குமதி குறித்து பேச்சு
மாஸ்கோ:
அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மிகப் பெரிய அளவில் ஆயுத இறக்குமதி செய்யப் போவதாக பிரதமர்மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள மன்மோகன் சிங், அந் நாட்டு அரசு செய்தி நிறுவனமான இடார்-டாஸ் செய்தியமைப்புக்கு அளித்த பேட்டியில்,இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக விண்வெளி ஆய்வுகளைத் தொடங்கியுள்ளோம். அணு சக்தியை அமைதியானபணிகளுக்குப் பயன்படுத்துவதில் இரு நாடுகளும் பல திட்டங்களை அமலாக்கி வருகிறோம்.
விரைவில் எங்களது படைகளை முழு அளவில் நவீனப்படுத்த இருக்கிறோம். இதற்காக ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரியஅளவில் ஆயுத இறக்குமதி செய்யப் போகிறது இந்தியா.
தீவிரவாதிகள் விஷயத்தில் ரஷ்யா-இந்தியா-சீனா ஆகிய நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் பொதுவாக ஒரே மாதிரியானவைதான். அதை எதிர்க்க கூட்டாக செயல்படுவது குறித்து விவாதித்து வருகிறோம்.
இந்தியாவின் மிகப் பெரிய நண்பர் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின். இந்தியாவுக்கு கடுமையான பிரச்சனைகள்வந்தபோதெல்லாம் கை கொடுத்த நாடு ரஷ்யா, அதை இந்தியா என்றும் மறக்காது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications