மழை நீரில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை முகப்பேர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டதால் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
சென்னை நகரில் தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அப்படிப்பட்டபகுதியில் ஒன்று தான் முகப்பேர். இங்கு இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.இந்த நிலையில் முகப்பேர் பன்னீர் நகர் 60 அடி சாலையில், பெருமாள் (வயது 71) என்பவர் தனது பேத்தி சண்முகப்பிரியாவை (4 வயது) தூக்கிக் கொண்டு நடந்து சென்றார். அப்போது தண்ணீரில் கிடந்த மின்சார வயரிலிருந்து மின்சாரம் கசிந்துகொண்டுள்ளது.
இது தெரியாமல் தண்ணீரில் பெருமாள் கால் வைத்தபோது அவரும், சண்முகப்பிரியாவும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாகஇருவரும் பிணமானார்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்காக கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் முயன்றுள்ளார்.அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சாரம் பாயந்து 3 பேர் பரிதாபமாக இறந்தது முகப்பேரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications