அப்புவின் ஜாமீன் மனு 4வது முறையாக தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கூலிப் படைத் தலைவன் அப்புவின் ஜாமீன் மனு 4வதுமுறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூலிப் படைத் தலைவன் அப்பு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரிஅப்பு 3 முறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மூன்று முறையும் மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.இந்த நிலையில் 4வது முறையாக உயர்நீதிமன்றத்தில் அப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு இருதய நோய்இருப்பதாகவும், சிறையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லை. மேலும், தனது தாயார் உடல் நலக்குறைவுடன் இருப்பதால்அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், அப்புவுக்கு சிறையில், நல்ல மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், அப்புவின் மனுவைத் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications