பிரதமர் மன்மோகன் சிங் மலேசியா சென்றார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 4 நாள் சுற்றுப் பயணமாக இன்று மலேசியாபுறப்பட்டுச் சென்றார்.
ஆசிய நாடுகள் இணைந்து ஏஷியான் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த ஏஷியான் அமைப்பின் முதலாவது மாநாடுமலேஷியாவில் நடக்கிறது. இதல் கலந்து கொள்ளவும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் உரையாற்றவும் பிரதமர் மன்மோகன்சிங் இன்று மலேசியா சென்றார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மற்ற நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மாநாட்டில் கிழக்கு ஆசியநாடுகளின் உறவுகள், வர்த்தக மேம்பாட்டு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications