மேலிடத்திற்கு பதில் அனுப்பினார் திண்டிவனம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக கருத்துக் கூறியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் அனுப்பிய கடிதத்திற்குப் பதில்அளித்து விளக்கம் அனுப்பியுள்ளதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் விவகாரம் தொடர்பான எந்தவொரு முடிவும் திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான்எடுக்கப்படுகிறது என்று சமீப காலமாக திண்டிவனம் ராமமூர்த்தி கூறி வருகிறார். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியில்,கருணாநிதியின் பேச்சைக் கேட்டு வன்னியர்களை கட்சி மேலிடம் புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறி வந்தார்.திண்டிவனத்தின் இந்தப் போக்கு குறித்து திமுக சார்பில் கட்சி மேலிடத்திடம் புகார் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி திண்டிவனத்திற்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸ் இதுவரை தனக்கு வரவில்லை என்றும், கருணாநிதி குறித்த தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும்திண்டிவனம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் திங்கள்கிழமை தனக்கு கட்சி மேலிடத்தின் நோட்டீஸ் வந்ததாகவும், அதற்குரியவிளக்கத்தை தான் அனுப்பி விட்டதாகவும் தற்போது திண்டிவனம் தெரிவித்துள்ளார்.
என்ன மாதிரியான விளக்கம் கேட்கப்பட்டது, என்ன பதில் அனுப்பினீர்கள் என்று கேட்டபோது, அதுகுறித்து இப்போது கூறமுடியாது. அதை வெளியில் சொல்ல முடியாது என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications