3 எஸ்.பிக்கள் திடீர் மாற்றம்: குமரி எஸ்பிக்கு பதவியில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் சிறிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டகண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
வேலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இதுவரை பணியாற்றி வந்த ராஜசேகரன் கன்னியாகுமரி மாவட்டகண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியான ராமசுப்ரமணியன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கண்காணிப்பாளராக, சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் அவி பிரகாஷ்நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications