புதிய புயல் வலுவிழந்தது: மழை தொடரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து விட்டதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட 7 புயல் சின்னங்கள் உருவாகி தமிழகம் முழுவதையும் வெள்ளக்காடாக்கியுள்ளது. இதில் ஒரு புயல் சின்னம் புயலாக மாறி, வேதாரண்யம் அருகே சமீபத்தில் கரையைக் கடந்தது. மற்ற புயல்சின்னங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.
இந் நிலையில் 8வது புயல் சின்னம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்றுஅறிவித்தது. இந்தப் புயல் சின்னம் எந்த திசையில் செல்லும் என்பது குறித்து உறுதியாகத் தெரியாத நிலை இருந்தது.
இந் நிலையில் புதிய புயல் சின்னம் வலுவிழந்து விட்டதாக இன்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் வலுவிழந்து விட்டாலும் கூட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications