துபை: போலி விசா தயாரித்த இந்தியர்கள் கைது
துபாய்:
துபாயில் போலி பாஸ்போஸ்ட், போலி விசா தயாரித்து விற்று வந்த 9 இந்தியர்கள், இரு இலங்கைப் பெண் மற்றும் ஒருபாகிஸ்தான் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் துபாயின் அல் பரஹா பகுதியில் அபார்ட்மெண்ட்டில் நடத்திய அதிரடி சோதனையில்இவர்கள் சிக்கினர்.பல ஆயிரம் ரூபாய்களை வாங்கிக் கொண்டு இவர்கள் போலி விசா தயாரித்து விற்று வந்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்டசோதனையில் போலி பள்ளிச் சான்றிதழ்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள், இந்திய பாஸ்போர்ட்டுகள் ஆகியவையும் பிடிபட்டன.
ஷார்ஜாவைச் சேர்ந்த ஒருவர் தனது சகோதரருக்கு வேலைக்கான விசா பெற இந்தக் கும்பலிடம் ரூ. 40,000 கொடுத்துஏமாந்துள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். அவர் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சோதனைநடத்தியபோது இந்தக் கும்பல் பிடிபட்டது.
கம்ப்யூட்டர்கள் உதவியுடன் இவர்கள் இவற்றை வடிவமைத்துத் தயாரித்து வந்துள்ளனர். இப்போது இவர்களால்ஏமாற்றப்பட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications