சென்னை சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட இ-மெயிலை அனுப்பியது யார் என்பது குறித்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையிலிருந்து தான் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து அதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை மாநகர காவல்துறைக்குஅறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் தீவிர விசாரணைதொடங்கியுள்ளது.
அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், இ-மெயில் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள உதவி ஆணையர் பாலு, இன்டர்நெட் தொடர்பான குற்றச் செயல்களை புலனாய்வு செய்வதில்நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications