மாநகராட்சியை கூட்டச் சொல்லும் கராத்தே
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தலைமறைவாக உள்ளதுணை மேயர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜெயேந்திரரின் உதவியுடன் நேபாளத்தில் அந் நாட்டு மன்னரின் பாதுகாப்புடன் கராத்தே தியாகராஜன் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் கராத்தே இன்று அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்கு முக்கியக் காரணம் மாநகராட்சிஆணையர் விஜயக்குமாரின் திறமையற்ற நிர்வாகமே.
அவரது குளறுபடியான நிர்வாகம் காரணமாகவே இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதுகுறித்து விவாதிக்க மன்றக் கூட்டத்தை வரும் திங்கள்கிழமை கூட்டவேண்டும் என்று கூறி ஆணையருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.
போலீஸாருக்குப் பயந்தே எனது தாயாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னால் வர முடியவில்லை. நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்பதைவெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என்றார் கராத்தே.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications