முகம்மது அலிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் வரும் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பல கோடி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தமிழகத்தில் முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் இந்த 3 பேர் உள்பட 11 பேர் மீது சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.குற்றப் பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி, டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி சாது ராமசாமி, நிஜாமுதினீன் மனைவி நஸ்ரீன் ஆகிய நான்கு பேரும் ஜனவரி 12ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் நேரில்ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நான்கு பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இதேபோல, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் டெல்கி, நிஜாமுதீன், அப்துல் வாஹித், சர்பிராஸ் நவாஸ், ஜேக்கப்சாக்கோ, பாலாஜி, பீட்டர் ஆகிய 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications