புரளி கைது: ஜாமீன் கோரும் திமுக கவுன்சிலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெற வந்தவர்களிடையே தவறான தகவலைப் பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளதிமுக கவுன்சிலர் தனசேகரன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.திமுகவினர் பரப்பிய பொய்யான செய்தியே எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குக் காரணம் என முதல்வர்ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார். இதுதொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையிலும் திமுகவினரே வதந்திக்கு காரணம் எனதெரிய வந்ததாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் கே.கே நகர் திமுக கவுன்சிலர் தனசேகரனை போலீஸார் திடீரெனக் கைது செய்தனர்.
மேலும் 6 பேரையும் இதுதொடர்பாகப் பிடித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தனசேகரன் சார்பில் ஜாமீன் கோரி சென்னைதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications