கராத்தே: போலீசின் ஏர்போர்ட் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு விமானம் மூலம் மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் வருவதாக வந்த தகவலால் போலீஸார் மாறுவேடத்தில் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்து வரும் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தேதியாகராஜனைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.தாயாரின் மறைவுக்குக் கூட அவர் இறுதிச் சடங்குகளை நிகழ்த்த வரவில்லை. இந்த நிலையில், சென்னைக்கு விமானம் மூலம்கராத்தே வருவதாக திடீரென செய்தி பரவியது. மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வருவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை வரும் விமானங்களை சென்னை போலீஸார்மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் கராத்தே எதிலுமே வரவில்லை.
நள்ளிரவு வரை விமான நிலையத்திலேயே போலீஸார் சுற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் கராத்தே வருவது போலத்தெரியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications