தம்பதி கொலை: 3 பேருக்கு இரட்டை ஆயுள்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்ட்ட வழக்கில் 3 பேருக்கு இரட்டைஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.பொன்னமராவதியைச் சேர்ந்த ராமநாதன், மீனாட்சி ஆகிய வயதான தம்பதியினர் கடந்த 2002ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டனர். அவர்களது வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டன.
இக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கார்த்திக், சரவணன், அழகுமுத்து, பழனியப்பன் ஆகியோரை போலீஸார்கைது செய்து புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலச்சந்திரகுமார் இன்று தீர்ப்பு வழங்கினார். கார்த்திக், சரவணன், அழகுத்து ஆகியோருக்குதலா 2 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக இருந்த பழனியப்பனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications