ராஜ்பவன் தகவலுக்கு தனி வெப்சைட்
சென்னை:
![]() |
தேசிய தகவல் மையம் ராஜ்பவனுக்கென்று தனி வெப்சைட் ஒன்றை வடிவமைத்துள்ளது. வெப்சைட் முகவரிwww.tnrajbhavan.gov.in இந்த வெப்சைட்டில் சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் வரலாறு, கடந்த கால கவர்னர்கள்குறித்த விவரங்கள், ராஜ்பவன் செய்திகள், ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சிகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்,போட்டோ கேலரி, தமிழக அரசு துறை தொலைபேசி எண்கள், இதர மாநில ராஜ்பவன் குறித்த விவரங்கள் உட்பட அனைத்துதகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
இந்த வெப்சைட் தினந்தோறும் அப்டேட் செய்யப்படும். கவர்னர் மாளிகை குறித்த கூடுதல் செய்திகளையும் இதில் சேர்க்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வெப்சைட்டை தேசிய தகவல் மையத்தின் துணை இயக்குனர் ஜெனரல் மோகன் மற்றும் அவரது உதவியாளர்கள்வடிவமைத்துள்ளனர். வெப்சைட் தொடக்க நிகழ்ச்சியில் கவர்னரின் செயலர் கரியாலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications