தலைமை நீதிபதிகள் மீது ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தவறு செய்கிறார்கள் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க வலியுறுத்தி,பாமகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்துப் பேசுகையில்,
உயர்நீதிமன்ற நீதிபதியாக 42 வயதிலேயே ஒருவரை நியமித்து விடுகிறார்கள். இதன் மூலம் அந்த நீதிபதி உச்சநீதிமன்றநீதிபதியாகும் தகுதியைப் பெற்று விடுகிறார்.
குறிப்பிட்ட சில ஜாதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு ஏராளமானசான்றுகள் உள்ளன. இதற்குக் காரணம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருப்பவர்கள்தான்.
அவர்கள் செய்யும் தவறுகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
ராமதாஸின் இந்தப் பேச்சு நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications