சினிமா பாணி என்கெளண்டர்: நீதிபதி வேதனை
சென்னை:
சேலத்தில் நடந்துள்ள போலீஸ் என்கெளண்டர் சினிமா பாணியில் உள்ளது, இது வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கோவிலூர் கிராமத்தை சேர்ந்த கர்ணன் கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் என்கெளண்டரில்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போதைய எஸ்பி பொன் மாணிக்கவேலுவின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது.இதையடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கர்ணனின் மனைவி செட்டியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசுமற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடை வாங்கினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு வந்தது. இருதரப்புவாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இந்த போலீஸ் என்கெளண்டர் சினிமாவில் வருவது போல் உள்ளது. இதுமிகவும் வேதனை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications