புலிகள் கண்ணிவெடியில் சிக்கி 10 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி 10 கடற்படையினர் பலியாயினர். மேலும் 12 பேர்படுகாயமடைந்தனர்.தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இந்தக் கண்டிவெடித் தாக்குதல்நடந்துள்ளது.
தமிழர்களின் வீடுகளுக்குள் நுழைந்த இலங்கை ராணுவத்தினர் அடாவடி செய்து வருவதால் அங்கிருந்து மக்கள் தப்பிஅகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் வவுனியாவின் செட்டிக் குளம் பகுதியில் கடற்படையினர் சென்ற வாகன வரிசை புலிகளின் கண்ணிவெடியில்சிக்கியது. இதில் அந்த வாகனங்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர்மருத்துவமனையில் பலியாயினர்.
மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications