ரவிசங்கர் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை
பெங்களூர்:
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கரின் பெயரை அமெரிக்க எம்.பி. ஒருவர்பரிந்துரைத்துள்ளார்.
வாழும் கலை குறித்த போதனையை உலகம் முழுவதும் நடத்தி வருபவர் ரவிசங்கர். உலகம் முழுவதும்பல்லாயிரக்கணக்கானோர் இவரது வாழும் கலையைப் பின்பற்றி வருகின்றனர். ஆர்ட் ஆப் லிவிங் பவுண்டேஷன் என்ற பெயரில்அமைப்பு ஒன்றையும் ரவிசங்கர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் ரவிசங்கருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்காவின், ஜனநாயகக் கட்சி எம்.பிஜோசப் க்ரெளலி, நோபல் பரிசுக் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக நோபல் பரிசுக் குழுவுக்கு அவர் அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், நியூயார்க் இரட்டை கோபுரத்தாக்குதலுக்குப் பிறகு மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நியூயார்க் மக்களுக்கு வாழும் கலை குறித்து, மனதைவலிமைப்படுத்துவது எப்படி என்பது குறித்தும் போதித்தார் ரவிசங்கர்.
கொசவோ அமைதி உடன்படிக்கை ஏற்படவும் ரவிசங்கர் உதவியுள்ளார். காஷ்மீர் மக்களுக்கும் அமைதி குறித்து போதித்துள்ளார்.உலகம் முழுவதும் அவரது வாழும் கலையை பல்லாயிரக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர்.
வன்முறை இல்லாத உலகம், மனது குறித்து பாடுபட்டு வருகிறார் ரவிசங்கர். எனவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுவழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜோசப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications