அசாமில் தீவிரவாதிகள் தொடர் வெடி குண்டு தாக்குதல்
கெளஹாத்தி:
அசாமில் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் கேஸ் பைப் லைன் மற்றும் மின்சார நிலையங்களைதகர்த்துள்ளனர்.
அசாமில் உல்பா தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அடிக்கடி நாச வேலைகளில் ஈடுபட்டு அவர்கள் குடியரசுதினவிழாவை தடுக்கும் முயற்சி செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு அசாமில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர். வடக்கு லட்சுமிபூர்மாவட்டத்தில் மின்சார நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அங்கு போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். குண்டு வீச்சில் மின்சாரநிலையங்கள் பயங்கரமாக தீப்பற்றி 20 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம் வரை எரிந்தது.
அதே போல் அசாம் மாநில அரசுக்கு சொந்தமான கேஸ் பைப் லைன்களையும் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.வீடுகளுக்கு இந்த குழாய் மூலமாகத் தான் இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த பைப் லைன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதலை அடுத்துஅசாமில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications