கரூர் அருகே கார் விபத்து: 2 பேர் பலி
கரூர்:
கரூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி பள்ளி மாணவி உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் அருகே மணப்பாறையை அடுத்த கருப்பூர் மாதானூரை சேர்ந்த முனியாண்டி (வயது 40) தமது குடும்பத்துடன்கரூர் அருகே உள்ள புன்னம் சத்திரத்தில் தங்கியிருந்து கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.முனியாண்டியின் சகோதரர் வீரமலையும் அங்கு வேலை பார்த்து வருகிறார். முனியாண்டி சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துஅதன் படி ஒரு வாடகை காரை அமர்த்தி மணப்பாறைக்கு வந்துக் கொண்டிருந்தார்.
காரில் முனியாண்டி, மனைவி சின்னப்பொண்ணு, மகள் ஜெயலட்சுமி (வயது 14), மகன் முத்துக் குமார், சகோதரன் வீரமலை,உறவினர் வேலுச்சாமி ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் சென்றுகொண்டிருந்த கார் தரங்கம்பாடி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தரங்கம்பாடிவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் வாய்க்காலுக்குள் பாய்ந்து அப்பளம் போல்நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் விரைந்துசென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் வேலுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications