கம்பியில்லா தொலை பேசியகம்: தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களை இணைக்கும் கம்பியில்லா தொலைபேசியகத்தை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மத்தியதொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.
1 லட்சம் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்கக் கூடிய திறன் படைத்த கம்பியில்லா தொலைபேசி இணைப்பகம் மதுரையில்ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த தொலைபேசி இணைப்பகம் மூலம் மதுரை, காரைக்குடி, விருதுநகர், நெல்லை, திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி,தஞ்சாவூர், கும்பகோணம் தொலைத் தொடர்பு மாவட்டங்களில் 1 லட்சம் கம்பியில்லா தொலைபேசி இணைப்புகள்,பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகளை உடனடியாக வழங்க முடியும்.
இதன் தொடக்க விழா மதுரையில் நடந்தது. எல்லீஸ் நகர் தொலைபேசி இணைப்பகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்பகத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை எம்.பி. மோகன், திமுகஎம்.பி. சண்முகசுந்தரம், மதுரை மாநகராட்சி மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications