போலீஸின் குண்டாஸ் மிரட்டல்: கராத்தே ஆதரவு கவுன்சிலர் பகீர் புகார்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விடுவோம் என போலீஸார்மிரட்டுவதாக கூறி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம், கராத்தே தியாகராஜனின் ஆதரவாளரான ஒருகவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார்.
ஓட்டேரி அதிமுக கவுன்சிலராக இருந்தவர் பன்னீர்செல்வம். தலைமறைவாக உள்ள துணை மேயர் கராத்தே தியாகராஜனின்ஆதரவாளர் இவர். மாநாகராட்சி விழாவில் தனது பெயரைப் போடாததை எதிர்த்து மாநகராட்சி வளாகத்தில் தீக்குளிக்கமுயற்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.இந் நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பன்னீர்செல்வம் ஆணையர் நடராஜிடம் புகார்ஒன்றைக் கொடுத்தார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
போலீசாரின் மிரட்டலால் தான் கடந்த 2 மாநகராட்சிக் கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. தற்போது அடுத்த மாதம்நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ள விடாமல் போலீஸார் தடுக்கிறார்கள்.
தொடர்ந்து 3வது முறை கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் எனது கவுன்சிலர் பதவி பறிபோய் விடும். இதனால்தான்போலீஸார் என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள். மீறி கலந்து கொண்டால், குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.
எனவே நான் கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பும் வரை பாதுகாப்பு கொடுக்கக் கோரி நட்ராஜிடம் மனு அளித்துள்ளேன் என்றார்பன்னீர் செல்வம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications