கப்பல் பலி: தமிழக மாலுமி பஹ்ரைனில் அடக்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
கப்பலில் செல்லும்போது பலியான தமிழக மாலுமியின் உடல் பஹ்ரைனில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட கப்பலில் சென்றார் மாலுமியான சூசை இருதயராஜ்.வளைகுடா பகுதியில் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அந்தக் கப்பல் இராக்கில் இருந்து துபாய்க்குச் சென்றுகொண்டிருந்தது.அப்போது சூசைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. கப்பலிலேயே துவண்டு போன அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை பஹ்ரைன் எல்லை அருகே அந்தக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது சூசை உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தரப்பட்டது. அவரது உடலை தமிழகம்கொண்டு வர அதிக செலவு பிடிக்கும் என்பதாலும், உடலை பஹ்ரைனில் அடக்கம் செய்ய அந் நாட்டு அதிகாரிகள்முன் வந்ததாலும், அங்கேயே இறுதிச் சடங்கை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து படகு மூலம் சூசையின் உடல் பஹ்ரைனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications