திருக்குறளை தேசிய நூலாக்க திமுக கோரிக்கை
திருச்சி:
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுக மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
- சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் நடத்துவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
- நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறுபான்மை சமூகத்தினரான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
- தென்னக நதிகளை இணைக்கும் பணியினை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
- பெரியாறு அணையில் 152 அடி நீரைத் தேக்கி வைக்க மத்திய அரசு உரிய முறையில் தமிழக அரசுக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications