தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்றுவெளியிடப்பட்டது. கோவை மாவட்டத் தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்காளர்பட்டியல் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் மே 8ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டிவாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடந்தன. கடந்த ஜனவரி 27ம் தேதி வரைவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 12ம் தேதி வரை அவகாசம்அளிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இன்று இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் இன்னும் பணிகள்முடியாததால், அந்த மாவட்டத்தைத் தவிர மீதமுள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும்இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மாநாகரட்சி அலுவலகங்கள், மண்டலஅலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, கோட்டாட்சியர், வட்டாட்சியர்அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications