2 சீட் கொடுத்தால் கூட்டணி: அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
அரவாணிகளுக்கு 2 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்தக்கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் என்று அரவாணிகள் சங்கம்அறிவித்துள்ளது.
கடலூரில் மாவட்ட கூத்தாண்டவர் அரவாணி நலச் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில்அதன் தலைவர் பூங்கொடி பேசுகையில்,தமிழகம் முழுவதும் அரவாணிகளின் வாக்கு வங்கி பலமாக உள்ளது. அரவாணிகள்நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போம்,அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்போம். அதேசமயம், எங்களுக்கு அந்தக் கட்சி 2தொகுதிகளைத் தர வேண்டும்.
அப்படித் தந்தால் அந்தக் கட்சியின் வெற்றிக்கா கடுமையாக உழைப்போம் என்றார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் பூங்கொடிதெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications