வேலூர்: குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாணாபாடி கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் குளத்தில் மூழ்கிமூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.
அப்போது அருகில் இருந்த குளத்தில் நான்கு பேரும் குளிக்க சென்றனர். ஆனால்குளத்தில் இருந்த சகதியில் நால்வரும் சிக்கினர்.
நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கினர். சிறிது நேரத்திலேயே நான்குபேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications