அதிமுக வேட்பாளர் பட்டியல்: பிஆர்ஒ மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக வேட்பாளர் பட்டியலை பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்த அரசுசெய்தித் தொடர்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் வெளியிடப்படடது. இந்த பட்டியல் அங்கு குழுமியசெய்தியாளர்களிடம் விநியோகிக்கப்பட்டது.அரசு செய்தித் தொடர்பாளர் சரவணன் வேட்பாளர் பட்டியலை செய்தியாளர்களிடம்விநியோகித்தார். அரசு அதிகாரியான சரவணன், அதிமுக வேட்பாளர் பட்டியலைவிநியோகித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர்டாண்டனிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் புகார் கொடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சரவணன் திடீரென செய்தித்தொடர்பாளர் பொறுப்பிலிருந்துஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் சரவணன்மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications