சுயேச்சைகளுக்கு 71 சின்னங்கள் ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள், அங்கீகாரம் பெறாத அரசியல்கட்சியினருக்கு ஒதுக்குவதற்காக 71 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலை விட கூடுதலாக 18 புதிய சின்னங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகசட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசியக் கட்சிகள், மாநலக் கட்சிகளுக்குஅக்கட்சிகளுக்குரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விடும்.

அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகளுக்கு தேர்தல்ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். இதற்காக மொத்தம் 71 சின்னங்களஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 53 சின்னங்கள்தான் இருந்தன. இந்த முறைகூடுதலாக 18 சின்னங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடிகர் விஜயகாந்த் கட்சி, ராஜேந்தர்கட்சி, திண்டிவனம் ராமமூர்த்தி கட்சி போன்ற அங்கீகாரம் பெறாத கட்சிகளின்வேட்பாளர்களுக்கு இந்த 71லிருந்து ஒன்றுதான் ஒதுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+