பாஜக அணியில் கார்த்திக்-திருநாவுக்கரசர் முயற்சி
சென்னை:
கார்த்திக்கை பாஜக கூட்டணியில் இழுக்கும் வேலையில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்ஈடுபட்டுள்ளார்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மூலம் அதே சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்கை கூட்டணிக்குள்கொண்டு வரும் வேலையில் பாஜக மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே போல தனியே போட்டியிடுவேன்என்று கூறி 140 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்ட விஜய்காந்தையும் கூட்டணிக்குள்கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது.விஜய்காந்த்-கார்த்திக் இடையே கூட்டணி ஏற்படுத்தவும் ஒரு பக்கம் விடாமல் முயற்சி நடந்தாலும் அதில் பெரியஅளவில் பலன் கிடைக்கவில்லை. இந் நிலையில் விஜய்காந்த்-கார்த்திக் ஆகியோரை தனது குடையின் கீழ்கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே முக்குலத்தோர் கட்சி என்று கூறப்படும் கார்த்திக் தலைமையிலானா பார்வர்டு பிளாக்கட்சியில் பேரூர், திண்டுக்கல், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் சிறுபான்மையினரைநிறுத்தியுள்ளார் கார்த்திக்.
111 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள கார்த்திக் முதலில் 15வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். பின்னர் மேலும் 30வேட்பாளர்கள் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதில் பேரூர் தொகுதியியில் நூர்முகமது, திண்டுக்கல் தொகுதியில் முகமதுசித்திக்கும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரடெரிக் ஸ்டேன்லியும் வேட்பாளராகநிறுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications