ஆனந்தராஜைக் காக்க வந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
பாண்டிச்சேரி:
நடிகர் ஆனந்தராஜ் மீது தாக்குதல் நடந்து விடாமல் பாதுகாப்பதற்காக காரில்ஆயுதங்களுடன் புதுவைக்கு சென்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்களை போலீஸார்தடுத்து நிறுத்தி கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
நடிகர் ஆனந்தராஜ் புதுவை மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியில்போட்டியிடுகிறார். ஏற்கனவே இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தநேருவின் ஆதரவாளர்கள் இதனால் கொதிப்படைந்துள்ளனர். ஆனந்தராஜுக்குஎதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று புதுவையில் பிரசாரம் மேற்கொண்டார்.ஆனந்தராஜ் போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியிலும் அவர் வேனில்இருந்தபடி பிரசாரம் செய்தார்.
இந்தச் சூழ்நலையில், சென்னயிலிருந்து பாண்டிச்சேரிக்கு 2 கார்களில் வந்த சிலரைபோலீஸார் சந்தேகத்தின்பேரில் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அப்போதுஅவர்கள் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் எனவும், ஆனந்தராஜுக்கு பாதுகாப்பாகஇருப்பதற்காக புதுவை வந்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் வந்த காரில் முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் காரில்ஆயுதங்களும் இருந்தன. இதனால் காரையும், ஆயுதங்களையும் போலீஸார் பறிதல்செய்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications