போட்டியிட மறுப்பு: தேமுதிக வேட்பாளர் "பல்டி!
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டவர், திடீரென தேர்தலில் போட்டியிட முடியாது என்று மறுத்துவிட்டதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் கிருஷ்ணகிரிவேட்பாளராக அன்பரசன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தேர்தலில் நிற்பதற்காகதனது பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார்.
ஆனால், அவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்படவில்லையாம். இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பிய அன்பரசன், தான் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி தொகுதியில் நிற்க முடியாது என்றுகட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்யப் போவதாக அவர்அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென போட்டியிட முடியாதுஎன்று கூறி விட்டதால், புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications