தேசிய லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய லீக் கட்சியின் பாளையங்கோட்டை மற்றும் வாணியம்பாடி வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய லீக் கட்சிக்கு பாளையங்கோட்டைமற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சித் தலைவர் பஷீர் அகமது இன்றுஅறிவித்தார். அதன்படி பாளையங்கோட்டையில் நிஜாமுதீனும், வாணியம்பாடியில்முகம்மது அலியும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபின்னர் தேர்தல் அறிக்கையையும் பஷீர் அகமது வெளியிட்டார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications