அதிமுகவுக்கு சிம்ரன், விந்தியா ஆதரவு!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் சிம்ரன் தனது கணவர், குழந்தையுடன் சந்தித்துஅதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னர் ஏராளமான நடிகர், நடிகைகள்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர்.பலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முரளி, விஜயக்குமார், காமெடி செந்தில்,இயக்குனர் மனோபாலா என ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். இவர்களில்செந்தில் தேர்தலில் சீட் கேட்டு மனுவும் கொடுத்தார். ஆனால் அம்மா அவருக்குகருணை காட்டவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி சிம்ரன் தனது கணவர்தீபக் பாகா மற்றும் குழந்தையுடன் ஜெயலலிதாவை சந்தித்தார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர்ஜெயலலிதா விழுப்புரத்திலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் முன்பாக நடிகைசிம்ரன், அவரது கணவர் தீபக், நடிகை விந்தியா, டான்ஸ் மாஸ்டர்கள் கிரிஜா, அவரதுகணவர் ரகுராம், தாரா, டி.வி.அந்தோணி ஆகியோர் சந்தித்தனர்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை சிம்ரன் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.இதேபோல நடிகை விந்தியாவும் அதிமுக மேடைகளை கலக்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications