ஜெ. ஜனதா 7 தொகுதிகளில் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெபமணி ஜனதா என்ற குட்டிக் கட்சி வருகிற தேர்தலில் 7 தொகுதிகளில்போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனதாக் கட்சிப் பிரமுகர் நெல்லை ஜெபமணியின் கட்சியான ஜெபமணிஜனதா வரும் தேர்தலில் 7 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் மோகன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில்,மதுரை மத்திய தொகுதியில் மூக்கனும், மதுராந்தகத்தில் கங்காதுரையும்,காஞ்சிபுரத்தில் முனுசாமியும், ஆலந்தூரில் கோபிநாதனும், மயிலாப்பூரில்மோகன்ராஜூம், ஆர்.கே.நகரில் ரவிச்சந்திரனும், புரசைவாக்கத்தில் ஆனந்தனும்போட்டியிடார்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications