5ம் தேதி காங்கிரஸ், 6ல் இ.கம்யூ பட்டியல்
சென்னை - ஸ்ரீவில்லிபுத்தூர்:
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படுகிறது.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 6ம் தேதிவெளியிடப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழுஉறுப்பினருமான நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் உள்ள இந்த இரு முக்கிய கட்சிகள் மட்டுமே வேட்பாளர்பட்டியலை வெளியிட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் பட்டியல் டெல்லியில் இறுதி செய்யப்பட்டு வருகிறது. வாசன் கோஷ்டிக்குஅதிக சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவரைத் தவிர இளங்கோவன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, குமரிஅனந்தன் உள்ளிட்ட பிற கோஷ்டிகளுக்கு பலத்தைப் பொறுத்து 1 முதல் 5 சீட்கள்வரை ஒதுக்கப்பட்டுள்ளன. 5ம் தேதி இந்தப் பட்டியல் வெளியாகிறது.
அதே போல 10 இடங்களில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டியல்6ம் தேதி வெளியாகிறது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், 6ம்தேதி திருச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.அதில் அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அந்தக் கூட்டத்தின் முடிவில், தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் ஆகியவைவெளியிடப்படும்.
தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும்வகையில் அறிவிப்புகள் இடம்பெறும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications