பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
டெல்லி:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 139 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை டெல்லியில்அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 183 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 51 தொகுதிகளில்கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன.இந் நிலையில் கட்சியின் 139 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக தலைமை டெல்லியில் இன்றுவெளியிட்டது. அதன்படி தற்போதைய காரைக்குடி எம்.எல்.ஏ. எச்.ராஜா தொகுதி மாறி சென்னை ஆலந்தூரில்போட்டியிடுகிறார்.
பூங்கா நகரில் பொதுச் செயலாளர் குமாரவேலு, அண்ணா நகரில் முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே,பத்மநாபபுரத்தில் வேலாயுதம், மயிலாடுதுறையில் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பட்டியல் விவரம்:கன்னியாகுமரி-தாணு கிருஷ்ணன்
பத்மநாபபுரம்- வேலாயுதன்
திருவட்டார்- சுஜித் குமார்
கிள்ளியூர்- சந்திரகுமார்
விளவங்கோடு- தேவதாஸ்
ஸ்ரீவைகுண்டம்- பால்ராஜ்
ஒட்டப்பிடாரம்- சந்தான குமார்
விளாத்திகுளம்- ஜெயராஜ்
சேரன்மாதேவி- ஆறுமுக நைனார்
பாளையங்கோட்டை- அருணாசல சாமி
திருநெல்வேலி- சிவக்குமார்
அம்பாசமுத்திரம்- அன்புராஜ்
தென்காசி- ரவி அருணன்
வாசுதேவநல்லூர்- செல்வகனி
ஸ்ரீவில்லிப்புத்தூர்- ஞான பண்டிதன்
சிவகாசி- பார்த்தசாரதி
விருதுநகர்-ஈஸ்வரன்
சமயநல்லூர்-பழனிவேல் சாமி
சோழவந்தான்- கருணாநிதி
சேடப்பட்டி- சாந்தகுமார்
தேனி- லோக் துரை
ஆண்டிப்பட்டி- எம்.சாந்தகுமார்
திண்டுக்கல்- திருமலை பாலாஜி
ஆத்தூர்- முத்துராமலிங்கம்
ஒட்டன்சத்திரம்- கருப்புசாமி
நத்தம்- சரவணன்
ராமநாதபுரம்- சாத்தையா
முதுகுளத்தூர்- சண்முகராஜ்
பரமகுடி- உக்கிர பாண்டியன்
கடலாடி- சுடலை மாடன்
இளையான்குடி- தேவேந்திர்
சிவகங்கை- சுவாமிநாதன்
திருப்பத்தூர்- சிவராமன் சேது
திருச்சி1- செந்தில்குமார்
திருவெறும்பூர்- பார்வதி நடராஜன்
திருச்சி 2- பாலாஜி சிவராஜ்
அரவக்குறிச்சி- மனோகரன்
கரூர்- மோகன்
பெரம்பலூர்- பிச்சை முத்து
உப்பிலியாபுரம்- காளிமுத்து
வரகூர்- பெரியசாமி
ஆண்டிமடம்- ராஜசேகரன்
ஜெயங்கொண்டம்- சசிகுமார்
புதுக்கோட்டை- துரை திவ்யநாதன்
பேராவூரணி- தியாகராஜன்
பாபநாசம்- வாசுதேவன்
திருவையாறு- திலகர்
தஞ்சாவூர்- ராமலிங்கம்
ஒரத்தநாடு- மகேந்திரன்
திருவாரூர்- கணேசன்
நன்னிலம்- சூர்யமூர்த்தி
மன்னார்குடி- கல்யாணராமன்
திருத்துறைப்பூண்டி- சிவசண்முகம்
குத்தாலம்- மோகனசுந்தரம்
மயிலாடுதுறை-ஜெகவீரபாண்டியன்
நாகப்பட்டிணம்- சுந்தர வடிவேலன்
சிதம்பரம்- கண்ணன்
காட்டுமன்னார்கோவில்- வசந்தகுமார்
மங்களூர்-நரேந்திரன்
விருதாச்சலம்- அரவிந்த்
புவனகிரி- ஏழுமலை
கடலூர்- சிவக்குமார்
நெல்லிக்குப்பம்-சுகுமாறன்
பண்ருட்டி- செல்வகுமார்
சங்கராபுரம்-ராஜ்குமார்
ரிஷிவந்தியம்- ராஜசுந்தரம்
கண்டமங்கலம்- தேவி
திருப்போரூர்- வரதராஜன்
செங்கல்பட்டு- ராம்
உத்திரமேரூர்- ராஜவேலு
காஞ்சிபுரம்- ராகவன்
ஆலந்தூர்-எச்.ராஜா
தாம்பரம்- சிவராமன்
சைதாப்பேட்டை- காளிதாஸ்
திருவல்லிக்கேணி- சதீஷ்
பூங்கா நகர்- குமாரவேலு
புரசைவாக்கம்- ஏழுமலை
அண்ணாநகர்- ஹண்டே
ஆயிரம் விளக்கு- சிவலிங்கம்
ஆர்.கே.நகர்- பிரேம் ஆனந்த்
ராயபுரம்- ஜெயலட்சுமி
துறைமுகம்- வைத்தியலிங்கம்
திருவொற்றியூர்- மோகன்
வில்லிவாக்கம்- ரவி சுந்தரம்
திருவள்ளூர்- வீரமணி
பூந்தமல்லி- மனோகரன்
பொன்னேரி- சோமசுந்தரம்
கும்மிடிப்பூண்டி- ஒரசையா செளத்ரி
செய்யாறு- லட்சுமணன்
சோளிங்கர்- சீனிவாசுலு
அரக்கோணம்- விஜயன்
காட்பாடி- சுரேஷ்
குடியாத்தம்- குமாரவேல்
பேராணாம்பட்டு- குமார்
அணைக்கட்டு- குமரேசன்
ஆரணி- கலைச்செல்வி
நாட்ராம்பள்ளி- புஷ்பராஜ்
திருப்பத்தூர்- சிவசண்முகம்
திருவண்ணாமலை- காந்தி
போளூர்-லங்கேஸ்வரன்
பெரணமல்லூர்- வெங்கடேசன்
வந்தவாசி-ராஜசேகர்
மேல்மலையனூர்-பாஸ்கரன்
தண்டாரம்பட்டு-தர்மன்
செங்கம்-திருப்பதி
கலசப்பாக்கம்- ராமகிருஷ்ணன்
தளி- முரளிதரன்
ஒசூர்- வெங்கிடசாமி
கிருஷ்ணகிரி- முனவர் பேகம்
பர்கூர் -சுப்பிரமணியம்
காவேரிப்பட்டிணம்- மாதப்பன்
பாலக்கோடு- ரமேஷ் குமார்
பெண்ணாகரம்- கந்தசாமி
தர்மபுரி- பூபதி
சின்னசேலம்- வெங்கடேஸ்வரன்
ஏற்காடு- செல்லம்மாள்
சேந்தமங்கலம்- சுப்பிரமணி
ராசிபுரம்- வேலு ராஜாமணி
எடப்பாடி- தில்லைக்கரசி
திருச்செங்கோடு- தனகோபால்
ஈரோடு- பொன்
காங்கேயம்- பொன்னுசாமி
பவானி- பழனிச்சாமி
கோவி- வெங்ளையங்கிரி
சத்தியமங்கலம்- சிவக்குமார்
பெருந்துறை-காந்தீஸ்வரன்
பொள்ளாச்சி- ரகுநாதன்
கிணத்துக்கடவு- முத்துராமலிங்கம்
பொங்கலூர்- உத்திரக்குமார்
பேரூர்-ராமமூர்த்தி
கோவை மேற்கு- தியாகராஜன்
கோவை கிழக்கு- சண்முகம்
பல்லடம்-திருமூர்த்தி
திருப்பூர்- கார்த்திகேயன்
மேட்டுப்பாளையம்- ஜெகநாதன்
அவிநாசி- முருகன்
குன்னூர்-அன்பு
ஊட்டி-அண்ணாமலை
கூடலூர்- குமரன்
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications