முருகவேல்ராஜன் கட்சி வேட்பாளர்கள்
மதுரை:
முருகவேல்ராஜனின் மக்கள் விடுதலை கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைஅறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காததால் முருகவேல்ராஜன் மக்கள் விடுதலை கட்சிஎன்ற அமைப்பை துவக்கி வேட்பாளர் பட்டிலையும் வெளியிட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டி தொகுதியிலும், சமயநல்லூர்தொகுதியிலும் முருகவேல் ராஜன் போட்டியிடுகிறார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் சமூக நீதி கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளோம்.எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் ஆதி தமிழர் ஜனநாயக முன்னணி, கே.எம். செரிப்தலைமையில் இயங்கும் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு ஆகியவைஎங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
ஆதி தமிழர் ஜனநாயக முன்னணி 12 இடங்களிலும், வஞ்சிக்கப்பட்ட சமூககங்களின்கூட்டமைப்பு 25 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஒரு தேசிய கட்சியுடன்கூட்டணி அமைக்க சாத்தியம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி வேட்பாளர்கள்பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளளோம் என்றார்.
மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் விபரம்:
ஆண்டிபட்டி சமயநல்லூர்- முருகவேல்ராஜன்
உசிலம்பட்டி- தனலட்சுமி பாண்டியன்
மதுரை மத்தி-நாஞ்சில்குமார்
தேனி-ஜான்சன் செல்வக்குமார்
திருச்சி-1 - தமிழ்நெஞ்சன் (எ)சுரேஸ்குமார்
கிருஷ்ணாபுரம்- சுப்பிரமணியன்
வேடசந்தூர்- குமார்
ஆத்தூர்- புதுமை
நிலக்கோட்டை- நீதி ராஜன்
சோழவந்தான்- சினிவாசன்
திருமங்கலம்- குருசாமி
சேடபட்டி- ரவி
விருதுநகர்- அழகர்சாமி
சாத்தூர் - ஆதி பராசக்தி
ஸ்ரீவில்லிபுத்தூர்- காசிஈஸ்வரன்
ராஜபாளையம்- துரைபாலன்
அருப்புக்கோட்டை - மருதுபாண்டியன்
போடி- முத்துராம்
மானாமதுரை- கமலக்கண்ணன்
பரமக்குடி- உலகநாதன்
முதுகுளத்தூர்- சீமராஜ்
கடலாடி- காளிமுத்து
சிவகங்கை- சுரேஷ்
குளத்தூர்- மூர்த்தி
இளையான்குடி- மணிகண்டன்
திருப்பரங்குன்றம்- தளபதி சரத்
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications