ம.ம.த.தே. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நடத்தி வந்த மக்கள் தமிழ் தேசத்திலிருந்துபிரிந்து புதிதாக பிறந்துள்ள மறுமலர்ச்சி மக்கள் தமிழ் தேசம் கட்சியின் முதல்வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமிழ் தேசம் திமுகவில் இணைந்ததை விரும்பாத சிலர் தனியாகப் பிரிந்துமறுமலர்ச்சி மக்கள் தமிழ் தேசம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினர். இதன்தலைவராக ராமச்சந்திர மருதுபாண்டியர் உள்ளார். இக்கட்சி சமாஜ்வாடிக் கட்சியுடன்கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.இந் நிலையில் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி கும்மிடிப்பூண்டியில் பொன்னேரி சேகர், சோளிங்கரில் கோபிநாத்,
போளூரில் சுபேதார் ராமகிருஷ்ணன், ஆற்காட்டில் கோபிநாத், திருவண்ணாமலையில்காலிங்கன், பொங்கலூரில் சதீஷ்குமார் போட்டியிடுவர் என கட்சித் தலைவர்ராமச்சந்திர மருதுபாண்டியர் அறிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications