அப்பா ஆகிறார் தனுஷ்
Subscribe to Oneindia Tamil
![]() |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாகர்ப்பமாக உள்ளார். இன்னும் 6 மாதத்தில் தனுஷ் அப்பா ஆகப் போகிறார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் கஸ்தூரி ராஜாவின் வீட்டில்தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வந்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு இருவரும் மைலாப்பூரில் புதிய வீட்டில் தனிக் குடித்தனம்போயினர். அதன் பின்னர் ஐஸ்வர்யா கர்ப்பமானார்.
![]() |
தற்போது அவருக்கு 4வது மாதம் நடக்கிறதாம். இதனால் ரஜினி, கஸ்தூரி ராஜாகுடும்பங்கள் பெரும மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
ரஜினி குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை இது. படப்பிடிப்பு நேரம் போக மற்ற ரேம்முழுவதையும் மனைவியுடனேயே தனுஷ் செலவிடுகிறார்.
குழந்தை உருவாகியுள்ள இந்த நேரத்தில் புதுப்பேட்டை படமும் வரும் 26ம் தேதிரிலீஸ் ஆகவுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications