என்கவுண்டர்: சென்னை அருகே ரவுடி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கொரட்டூர் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடிசுட்டுக் கொல்லப்பட்டான்.
தமிழகம் முழுவதும் போலீஸார் ரவுடிகளை வளைத்துப் பிடித்து கைது செய்யத்தொடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 1000ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர். சென்னையில் மட்டும் 300 பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை கொரட்டூரைச் சேர்ந்த நாகூர் மீரான் என்ற பிரபலரவுடியை போலீஸார் நாகனாகுப்பம் என்ற இடத்தில் வளைத்துப் பிடித்தனர்.அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து தப்ப நாகூர் மீரான் முயன்றான்.
போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினான். ஆனால் அது வெடிக்கவில்லை.இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் நாகூர் மீரானை சுட்டனர்.
இதில் நாகூர் மீரான் குண்டடிபட்டு இறந்தான். நாகூர் மீரான் மீது 15க்கும் மேற்பட்டகொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர். சம்பவம்நடந்த இடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் நேரில் சென்றுவிசாரணை நடத்திதனார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications