டீசலுக்கு விற்பனை வரி குறைப்பு: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டீசல் மீதான விற்பனை வரியைக் குறைப்பதாக முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணையின் விலை ஏற்றம் கண்டு வருவதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல்விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது. இருப்பினும் சமையல் எரிவாயு,மண்ணெண்ணை ஆகியவற்றின் விலை உயராமல் இருப்பது ஆறுதல் தருகிறது.டீசல் விலை ஏற்றத்தைக் குறைக்க லிட்டருக்கு ரூ. 2.23வாக அதிகரிக்கப்பட்ட விலைஏற்றத்தில் அடங்கியுள்ள விற்பனை வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி விலை ஏற்றம் ரூ 1.78 வாக குறையும்.
விற்பனை வரிக் குறைப்பு மற்றும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததுஆகியவற்றின் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 280 கோடி அளவுக்குஇழப்பு ஏற்படும்.
பொதுமக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளஇந்த சலுகையை பொதுமக்கள் வரவேற்று பாராட்டுவார்கள் என நம்புகிறேன் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications