கால்பந்து: ஹாலந்து-மெக்சிகோ அணிகள் வெற்றி
Subscribe to Oneindia Tamil
லிப்சிக்:
உலக கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் செர்பியாைவை ஹாலந்து அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது.
இன்னொரு ஆட்டத்தில் மெக்சிகோ அணி ஈரானை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் ஹாலந்து அணிக்கு, 44வது இடத்தில் இருக்கும் செர்பியா அணிநெருக்கடி கொடுக்கும் விதமாக ஆடியது.
ஆட்டம் தொடங்கிய 18வது நிமிடத்தில் ஹாலந்து அணி வீரம் ராப்பென் அணிக்காக முதல் கோலை அடித்தார்.
செர்பியா அணி துடிப்புடன் ஆடினாலும் அவர்களால் இறுதி வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஈரானை வீழ்த்திய மெக்சிகோ:
நுரம்பர்க் நகரில் நடந்த போட்டியில் மெக்சிகோ அணி ஈரானை 3:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications